Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key C ] C G Neer Enakkaai Kaayappatteer Am F Neer Enakkaai Norukkappatteer (2) C G Naan Nandraai Vaazhvatharkku Am F Siluvaiyilae Um Jeevanai Thandheer C G Enakkaha Neer Saabamaaneer Am F Mulmudiyaal Soottappatteer (2) C G Ummaalae Naan Viduthalaiyaanaen C F Ummaalae Naan Sugam Petrraen C G Ummaalae Naan Mannippu Petrraen F Dm Ummaalae Naan Samaathaanam Petrraen C Neer Sindhiya Raththam G Enakkai Parindhu Pesuthu Am Neer Sindhiya Raththam F C Thinam Ennai Vaazha Vaikkuthu (2) [Tamil Lyric] நீர் எனக்காய் காயப்பட்டீர் நீர் எனக்காய் நொறுக்கப்பட்டீர் நான் நன்றாய் வாழ்வதற்கு சிலுவையிலே உம் ஜீவனைத் தந்தீர் எனக்காக நீர் சாபமானீர் முள்முடியால் சூட்டப்பட்டீர் உம்மாலே நான் விடுதலையானேன் உம்மாலே நான் சுகம் பெற்றேன் உம்மாலே நான் மன்னிப்பு பெற்றேன் உம்மாலே நான் சமாதானம் பெற்றேன் நீர் சிந்திய இரத்தம் எனக்காய் பரிந்து பேசுது நீர் சிந்திய இரத்தம் தினம் என்னை வாழ வைக்குது Songwriter: Zac Robert Neer Enakai Kayapatteer © Zac Robert Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here Tags: Tamil worship song, Neer Sinthiya #TamilSong