Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key E ] A F#m Singa Kebiyil Naan Vizhunden A E Avar Ennodu Amarndhirundhaar F#m D Sutterikkum Akkiniyil Nadanden A E Panithuliyaai Ennai Nanaiththaar A Bm Singa Kebiyo Soolai Neruppo E A Avar Ennai Kaathiduvaar (2) E D Avarae Ennai Kaappavar C#m D A Avarae Ennai Kaanbavar (2) Singa Kebiyo Soolai... A C#m Yedhirigal Enai Suttri Vandhaalum D E Thoodhar Senaigal Kondennai Kaappaarae (2) A Bm Aaviyinaal Yuththam Velvenae E D Saaththaanai Samuthiram Vizhugumae (2) Avarae Ennai Kaappavar.... Singa Kebiyo Soolai... A C#m Rajiyam Enakkullae Vandhathaal D E Soolchigal Enai Ondrum Seiyaadhae (2) F#m Bm Arputham Enakkaaga Seibavar E D A Ennai Athisayamai Vazhi Nadathuvaar (2) Avarae Ennai Kaappavar.... Singa Kebiyo Soolai... Singa Kebiyil Naan... [Tamil Lyrics] சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் (2) அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் (2) எதிரிகள் எனை சுற்றி வந்தாலும் தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே (2) ஆவியினால் யுத்தம் வெல்வேனே சாத்தானை சமுத்திரம் விழுங்குமே (2) – அவரே… இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால் சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே (2) அற்புதம் எனக்காக செய்பவர் என்னை அதிசயமாய் வழி நடத்துவார் (2) அவரே… Songwriter: Rev. Vijay Aaron Elangovan Singa Kebiyil Naan © Rev. Vijay Aaron Elangovan Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here