Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key Dm ] Dm C En Koodave Irum Ohh Yesuve Bb C Dm Neerillamal Naan Vaazha Mudiyaadhu Dm C En Pakkathiley Irum Ohh Yesuve Bb C Dm Neer Illamal Naan Vaazha Mudiyaadhu (2) Dm F C Dm Irulaana Vaazhkaiyilae Velicham Aaneerae C F C Dm Uyiratra Vaazkaiyilae Jeevan Aaneerae (2) Dm F C En Velicham Neerae En Jeevanum Neerae F C Dm Enakellamey Neenga Thaan Appa (2) En Koodave... Dm F C Dm Kanneer Sindhum Nerathil Neer Thaayumaanirae C F C F Dm Kaayapatta Nerathil Neer Thagapanaaneerae (2) Dm F C En Ammavum Neerare En Appavum Neerae F C Dm Enakellamey Neenga Thaan Appa (2) En Koodave... Dm F C Dm Viyaathiyin Nerathil Vaithiyaraaneerae C F C F Dm Sodhanai Nerathil Nanbaraaneera (2) Dm F C En Vaithiyar Neerae En Nanbarum Neerae F C Dm Enakellamey Neenga Thaan Appa (2) En Koodave... [Tamil Lyric] என் கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீரில்லமால் நான் வாழ முடியாது (2) 1.இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆனீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே (2) என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா (2) - என் கூடவே 2.கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே 3.வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே (2) என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா (2) - என் கூடவே Songwriter: Unknown If you are the original songwriter Please write to business@chordsver.com Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here Song Title on Youtube: Yen Koodave Irum | Cover Song | Refi Rekha | Tamil Worship Song | 4K Tags: Tamil worship song, En Kudave Irum