Hide Chords
Font Size
Change Key (Scale)
[KEY D ] [136 BPM] [CHORUS] D A (Naan) Vaalnthaalum Ummodu Thaan (Yesuvae) நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே) A D (Naan) Mariththaalum Ummodu Thaan நான் மரித்தாலும் உம்மோடு தான் (2) Bm G Umakkaakath Thaanae Uyirvaalkiraen உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன் A Bm D Ummai Thaanae Naesikkiraen உம்மை தானே நேசிக்கிறேன் (2) [CHORUS] D Em A Vaalnthaalum Ummodu Thaan நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் A D Mariththaalum Ummodu Thaan நான் மரித்தாலும் உம்மோடு தான் (2) Bm G Aaththuma Paaram Thaarumaiyaa ஆத்தும பாரம் தாருமையா A D F# Apishaekaththaal Ennai Nirappumaiyaa அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா (2) Vaalnthaalum Ummodu... Bm G Ummaip Pola Ennai Maattumaiyaa உம்மைப் போல என்னை மாற்றுமையா A G A D Ennaye Umakkaage Thanthaenaiyaa உமக்காகவே என்னைத் தந்தேனையா (2) [CHORUS] D Em A Naan Vaalnthaalum Yeshuvukkai நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் A D Mariththaalum Yeshuvukkai நான் மரித்தாலும் உம்மோடு தான் (2) [TAMIL LYRIC] நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான் (இயேசுவே) நான் மரித்தாலும் உம்மோடு தான் உமக்காகத் தானே உயிர்வாழ்கிறேன் உம்மை தானே நேசிக்கிறேன் ஆத்தும பாரம் தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா உம்மைப் போல என்னை மாற்றுமையா உமக்காகவே என்னைத் தந்தேனையா SONGWRITER: Raju Vaalnthaalum Ummodu Thaan © Bro. Raju Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here Tags: Tamil worship song, Vaalnthalum Umodu Than, Valnthaalum, Valnthalum #TamilSong