Netrum Indrum Endrum Lyrics & Chords

Difficulty: 1 / Language: 1
Change Key (Scale)
[Key G ]

G                     D       C
Neer Seitha Athisayam Aayiram Undu
Am7       D        G
Vivarikka Mudiyathayya
G                     D     C
Neer Seitha Nanmaigal Ennil Adangamal
Am7    D       G
Ullame Ponguthayya

D                    C       G
Verumai Niraintha En Vaalvinayae
D              C         G
Olimayamakkine Oruvar Neerae
D                     C         G
Sirumayil Sornthuppoi Iruntha Ennai
D                  C       G
Uyarangalil Yaetri Vaipavarae

Em               C
Jothigalin Dheivamae
      Am7               D
Ellam Nanmaikkum Ootrum Kaaranarae
G                          C     D
Netrum Indrum Endrum Maara Dheivamae
      Am7            D       G
Engal Adaikalame Ini Bayamillaye (2)

G                     D          C
Kaarmegam Soolnthalum Samuthiram Elunthalum
Am7          D           G
Parvathangal Nilaipernthalum
                        D           C
Jalangal Konthalithalum Boomi Nilaimaarinalum
Am7         D        G
Manithargal Patharinalum

D                  C        G
Devan En Adaikalam Endru Solven
D                  C         G
Nambidul Uraividam Avare Endraen
D               C      G
Isravelin Devan Nammudanae
D                 C       G
Yakobin Devan Nam Achcharamae
Em               C
Jothigalin Dheivamae
      Am7               D
Ellam Nanmaikkum Ootrum Kaaranarae

G             Em     D     C     D
Netrum Indrum Endrum Maara Dheivamae
      Am             D        C
Engal Adaikalame Ini Bayamillaye (6)
      Am             D        C
Engal Adaikalame Ini Bayamillaye (2)


[Tamil Lyrics]

நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
விவரிக்க முடியாதைய்யா
நீர் செய்த நன்மைகள்
எண்ணிலடங்காமல்
உள்ளமே பொங்குதைய்யா
வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
உயரங்களில் ஏற்றி வைப்பவரே

ஜோதிகளின் தெய்வமே
எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும் பூமி நிலைமாறினாலும்
மனிதர்கள் பதறினாலும்
தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
யாக்கோ பின் தேவன் நம் அச்சாரமே


Songwriter: Premji Ebenezer
Netrum Indrum Endrum © Premji Ebenezer

Submit Your Version of Chords on chordsver.com

Like us on facebook
For More Tamil Christian Songs
Lyrics & Chords Click Here
Song Title on Youtube: