En Kaigalai Lyrics & Chords

Difficulty: 1 / Language: 1
Change Key (Scale)
[Key Bb ]

Bb          Eb
En Kaikalai Virothikal Mel
F              Bb
Uyarttinirayya En Yessayya (2)

Gm                Eb
En Satrukkalellam Sankaramakki
F                Bb
En Ellaikalellam Jeyakkotiye (2)
Bb
Jeyakkotiye Vetrrikotiye
Gm          Eb
Kalvaariyin Nesakkotiye (2)

En Kaikalai...

Bb
Kotiyavarin Siral Mothiyatikkum Potu
                    Gm       F
Ezhaikalin Belanaka Vanthirayya
Bb
Balavanin Villaiyellam

Mutrrilum Takartterinthu
                 Gm         F
Eliyavanam Ennai Uyarthinirayya (2)

En Satrukkalellam...
En Kaikalai...

Bb
Bala Singathayyum

Sarppathayyum Mithithiduven
                     Gm  F
Balamulla Deva Karam Enmele
Bb
Teenku Seytida Oruvanum Enmele
              Gm      F
Ithuvarai Kai Potavilla (2)

En Satrukkalellam...
En Kaikalai...

[Tamil Lyric]

என் கைகளை விரோதிகள் மேல்
உயர்த்தினீரய்யா என் இயேசய்யா (2)

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே (2)
ஜெயக்கொடியே வெற்றிகொடியே
கல்வாரியின் நேசக்கொடியே (2)

-என் கைகளை 

1.கொடியவரின் சீறல் மோதியடிக்கும் போது
ஏழைகளின் பெலனாக வந்தீரய்யா
பலவானின் வில்லையெல்லாம்
முற்றிலும் தகர்த்தெறிந்து
எளியவனாம் என்னை உயர்த்தினீரய்யா (2)

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே (2)
ஜெயக்கொடியே வெற்றிகொடியே
கல்வாரியின் நேசக்கொடியே (2)

-என் கைகளை 

2.பால சிங்கத்தையும்
சர்ப்பத்தையும் மிதித்திடுவேன்
பலமுள்ள தேவ கரம் என்மேலே
தீங்கு செய்திட ஒருவனும் என்மேலே
இதுவரை கை போடவில்ல (2)

என் சத்ருக்களெல்லாம் சங்காரமாக்கி
என் எல்லைகளெல்லாம் ஜெயக்கொடியே (2)
ஜெயக்கொடியே வெற்றிகொடியே
கல்வாரியின் நேசக்கொடியே (2)

-என் கைகளை


Songwriter: Lucas Sekar
En Kaigalai © Lucas Sekar

Submit Your Version of Chords on chordsver.com

Like us on facebook
For More Malayalam Christian Songs
Lyrics & Chords Click Here

Song Title on Youtube:
En Kaigalai | Pr. Lucas Sekar Song | New Christian Song
Song Title on Youtube: