Rathamae Lyrics & Chords

Difficulty: 1 / Language: 1
Change Key (Scale)
[Key B ]

B        Ebm          Abm
Rathamae Sinthapatta Rathamae
E                    F#
Vilaiyerapetra Valla Rathamae
E    B           F#
Yesu Kristhiuvin Rathamae
      E         F#         B
Enaku Vilaiyaga Sinthapattathae (2)

B                    C#m
Rathamae Sinthapatta Rathamae
F#                  B
Vilaiyerapetta Rathamae
B                    C#m
Rathamae Sinthapatta Rathamae
F#                    B
Vilaiyaga Sinthapattathae
B                    C#m
Rathamae Sinthapatta Rathamae
F#                    B
Vilaiyerapetta Rathamae
B                    C#m
Rathamae Sinthapatta Rathamae
      F#                   E
Enaku Vilaiyaga Sinthapattathae

B                  C#m
Paavangal Yaavaium Kazhuvi Ennai
F#               E
Parisuthamaagina Valla Rathamae (2)
B                   E
Sutha Manasatchiyai Enakku Thanthu (2)
C#m              F#         B
Suthikaritha Parisutha Rathamae (2)

Rathamae...

B               C#m
Thooramaana Purajaathi Enakku
F#                   E
Sontham Entra Uravai Thantha Rathamae (2)
B                  E
Jeevanulla Puthiya Maarkathinul (2)
C#m                 F#           B
Pravesika Thairiyam Thantha Rathamae (2)

Rathamae...

B               C#m
Nithaya Meetpai Enaku Thara
F#                    E
Ethirkum Saathan Mael Jayam Pera (2)
B                 E
Nanmaigal Enakkai Pesukira (2)
C#m              F#         B
Thelikapadum Parisutha Rathamae (2)

Rathamae...


[Tamil Lyric]

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல ரத்தமே
இயேசு கிறிஸ்துவின் ரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே

-ரத்தமே

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையாக சிந்தப்பட்டதே

ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
விலையேறப்பெற்ற ரத்தமே
ரத்தமே சிந்தப்பட்ட ரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே

பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாகின வல்ல ரத்தமே (2)
சுத்த மனசாட்சியை எனக்கு தந்து (2)
சுத்திகரித்த பரிசுத்த ரத்தமே (2)

(ரத்தமே)

தூரமான புறஜாதி எனக்கு
சொந்தம் என்ற உறவை தந்த ரத்தமே (2)
ஜீவனுள்ள புதிய மார்க்கத்தினுள் (2)
பிரவேசிக்க தைரியம் தந்த ரத்தமே (2)

(ரத்தமே)

நித்திய மீட்பை எனக்கு தர
எதிர்க்கும் சாத்தன் மேல் ஜெயம் பெற
நன்மைகள் எனக்காய் பேசுகிற (2)
தெளிக்கப்படும் பரிசுத்த ரத்தமே (2)

(ரத்தமே)


Songwriter: Joseph Aldrin
Rathamae © Joseph Aldrin Ministries

To make this the official Lyric & Chord for 'Ninna Rajya Barali'. Please Email Us
Submit Your Version of Chords on chordsver.com

Like us on facebook
For More Tamil Christian Songs
Lyrics & Chords Click Here

Song Title on Youtube:
Rathamae | இரத்தமே | Lyric Video (Official) | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.2

Tags: Tamil worship song, Rathame
Song Title on Youtube: