Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed:
1.0
KEY: C | [ BPM] C G F Kanmalaiyaanavar Thuthukapaduveeraaga C G F En Ratchippin Dhevan Uyarthapaduveeraaga (2) C Em Neer En Kanmalai En Kottai F G En Ratchagar En Dhevan Am Em Naan Nambum Thurugam En Ketagam F G Uyarntha Adaikkalam Ratchanya Kombu (2) C G Am En Belanaakiya Karthaave F G Am Naan Ummil Anbu Kooruven (2) C Dm Aabathu Naalil Edhiritu Vandhaargal G C Kartharo Aadharavaayiruntheer (2) F Dm G Visaalamaana Idathile Ennai Dm G F Kondu Vadhu Neer Thappuvitheer (2) C Dm Ennilum Athiga Balavaangal Pagaignargal G C Nerukum Pothu Naan Abayamiten (2) F Dm G Uyarathiliruthu Um Karam Neeti En Dm G F Karam Pidithu Thookki Vitteer (2) C Dm Kaalgalai Maankalin Kaalgalai Polaaki G C Uyar Sthalangkalil Ennai Niruthineere (2) F Dm G Kaikalai Poaruku Pazhakuvitheere Dm G F Venkala Vilaiyum Valaithiduven (2)Tamil Lyrics கன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக (2) நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன் நான் நம்பும் துருகம் என் கேடகம் உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு (2) என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன் (2) 1. ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள் கர்த்தரோ ஆதரவாயிருந்தீர் (2) விசாலமான இடத்திலே என்னை கொண்டு வைத்து நீர் தப்புவித்தீர் (2) 2. என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள் நெருக்கும் போது நான் அபயமிட்டேன் (2) உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என் கரம் பிடித்து தூக்கி விட்டீர் (2) 3. கால்களை மான்களின் கால்களை போலாக்கி உயர் ஸ்தலங்களில் என்னை நிறுத்தினீரே (2) கைகளை போருக்கு பழக்குவித்தீரே வெண்கல வில்லையும் வளைத்திடுவேன் (2)ARTIST INFO SONGWRITER: Joseph Aldrin Kanmalaiyanavar lyrics © Joseph AldrinTags: Tamil worship song, Kanmalaiyanaver #TamilSong
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Chordsver Team