Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key D ] D A Bm Ethirpartha Mudivai Tharupavarae A D Enakaka Yaavaiyum Seibavarae (2) G F#m7 Yahova Yeere Yahova Yeere Em7 A D Am Ellamae Seithu Mudipeer (2) D A Bm Ethirpartha Mudivai Tharupavarae A F#m Gmaj7 Enakaka Yaavaiyum Seibavarae D A Bm Belathal Seiya Mudiyaathaiya A F#m Barakaramam Ontrum Ennil Illai Ayya (2) G F#m Belathalum Alla Barakaramum Alla Em7 A D Um Aaviyaal Seithu Mudipeer (2) Ethirpartha Mudivai... D A Bm Ennil Narkiriyai Thodankiyavar A D Kuritha Annaal Mattum Nadathiduveer (2) G F#m7 Sakalathaium Neer Seiyya Vallavar Em7 A D Am Eppadium Seithu Mudipeer (2) Ethirpartha Mudivai... [Tamil Lyrics] எதிர் பார்த்த முடிவைத் தருபவரே எனக்காக யாவையும் செய்பவரே (2) யெகோவா யீரே யெகோவா யீரே எல்லாமே செய்து முடிப்பீர் (2) பலத்தால் செய்ய முடியாதய்யா பராக்கிரமம் ஒன்றும் என்னில் இல்லையையா (2) பலத்தாலும் அல்ல பராக்கிரமமும் அல்ல உம் ஆவியால் செய்து முடிப்பீர் (2) என்னில் நற்கிரியை தொடங்கியவர் (குறித்த)கிறிஸ்துவின் நாள் மட்டும் நடத்திடுவீர் (2) சகலத்தையும் நீர் செய்ய வல்லவர் எப்படியும் (என் வழியாய்) செய்து முடிப்பீர் (2) Songwriter: Joseph Aldrin Ethirpartha Mudivai © Joseph Aldrin Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here