Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key D ] D En Aathuma Ummai Nokki A Amarnthirukum Bm A G D Nan Nambuvathu Ummale Aagum (2) Bm7 G A Kanmalaye Adaikalame Bm7 G A En Belane Ennai Meetavare (Kaapavare) (2) D A G D Asaivuravidamaateer (2) Bm G A Yekkalathilum Ummai Nambiduven Bm G A En Idhayathai Ummidam Ootriduven (2) D A G D Asaivuravidamaateer (2) En Aathuma... Bm G A Kirubaium Magimaiyum Nirainthavare Bm G A Samayathil Thakka Balan Alipavare D A G A D Asaivuravidamaateer (2) D En Aathuma Ummai Nambi A Ilaipaaridum Bm A G D Nan Nambuvathu Ummale Aagum (2) [Tamil Lyric] என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும் நான் நம்புவது உம்மாலே ஆகும் கன்மலையே அடைக்கலமே என் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் (2) (என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன் என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரே சமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும் நான் நம்புவது உம்மாலே ஆகும் Songwriter: Joseph Aldrin En Aathuma © Joseph Aldrin Ministries To make this the official Lyric & Chord for 'En Aathuma'. Please Email Us Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here Song Title on Youtube: En Aathuma (Official) | என் ஆத்துமா | Joseph Aldrin | Pradhana Aasariyarae Vol.1 Tags: Tamil worship song, En Athuma, En Aatuma #TamilSong