Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key D ] [Tempo: 65 BPM] [4/4] G Puthu Kirubaigal Thinam Thinam Thanthu C Ennai Nadathi Selbavarae D Anuthinamum Um Karam Neeti G Ennai Aasirvathipavarae (2) G Bm En Yesuvae Ummai Sonthamaga Am Kondathen Paakiyamae D Ithai Vidavum Perithaana Menmai G Em D Verontrum Ilaiyae (2) G Ner Vazhiyaai Ennai Nadathineer Em D Neethiyin Paathaiyil Nadathineer (2) G Am Kaariyam Vaaika Seytheer D G Ennai Kanmanipol Kaathiteer (2) En Yesuvae... G Paathangal Sarukina Velaiyil Em D Patharaatha Karam Neeti Thangineer (2) G Am Baaramellam Neekineer D G Ennai Paadi Magizha Vaitheer (2) En Yesuvae... [Tamil Lyrics] புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்டதென் பாக்கியமே இதை விடவும் பெரிதான மேன்மை வேறொன்றும் இல்லையே -2 நேர்வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை கன்மணி போல் காத்திட்டீர் - என் இயேசுவே பாதங்கள் சருக்கின வேளையில் பதறாத கரம் நீட்டி தாங்கினீர் பாரமெல்லாம் நீக்கினீர் என்னை பாடி மகிழவைத்தீர் - என் இயேசுவே Songwriter: Johnsam Joyson Puthu Kirubaigal © Johnsam Joyson Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here