Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key E ] E F#m Em Enakku Yaarundu Kalangina Neraththil Amaj7 Am Um Karam Ennai Nadaththiyathe (2) A B Udaiththeer Uruvaakkineer Amaj7 B Sitchiththeer Seerppaduththineer F#m7 B Pudamitteer Puthithaakkineer Amaj7 B A B Piriththeer Piriyaathiruntheer Enakku Yarundu... E F#m E Pallaththin Naduvil Naan Nadanthaen A B Achchaththin Uchchaththai Parththaen E F#m7 E Oliyillaa Irulil Naan Nadanthaen A B Yesuvillaa Vaazhvai Naan Veruththaen (2) Udaiththeer Uruvaakkineer... Enakku Yarundu... E F#m C#m Maranaththin Vilimbil Naan Irunthaen A B Paathaala Kuzhiyil Naan Kidanthaen E F#m7 Abm Paavaththin Baaraththai Sumanthaen A B Yesuvillaa Vaazhvai Naan Veruththaen (2) Udaiththeer Uruvaakkineer... Enakku Yarundu... [Tamil Lyrics] எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம் கரம் என்னை நடத்தியதே உடைத்தீர் உருவாக்கினீர் சிட்சித்தீர் சீர்ப்படுத்தினீர் புடமிட்டீர் புதிதாக்கினீர் பிரித்தீர் பிரியாதிருந்தீர்-எனக்கு யாருண்டு பள்ளத்தின் நடுவில் நான் நடந்தேன் அச்சத்தின் உச்சத்தை பார்த்தேன் ஒளியில்லா இருளில் நான் நடந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் மரணத்தின் விளிம்பில் நான் இருந்தேன் பாதாள குழியில் நான் கிடந்தேன் பாவத்தின் பாரத்தை சுமந்தேன் இயேசுவில்லா வாழ்வை நான் வெறுத்தேன் Songwriter: Pr. John Kish Yennaku Yaar Undu © Pr. John Kish Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here