Hide Chords
Font Size
Change Key (Scale)
KEY: C | [ BPM] [Intro] C / G / F / G / (2) C Am7 Vivarikka Mudiyaatha Azhaippu Ithu C G Sorkkalil Puriyaatha Uravu Ithu C Am7 Azhaitthavar Udanvarum Payanam Ithu C G Yaarukkum Kidaikkaatha Kirubai Ithu (2) C Am7 Periyavare Azhaitthavar Periyavare C F G Sonnathellaam Pizhaiyintri Seibavare C Am7 Periyavare Azhaitthavar Periyavare C F G Iruthivarai Ennai Sumappavare C Am7 F G Alangolamavenentru Ninaitthavar Mun C Am7 F C Alangamaai Maari Nintren Kirubaiyaale (2) C G Naan Nirpathai Virumbidum Am G Nalla Thagappan Avare Am Cm Naan Vizhunthidaamal Thaangidum F G Asthibaaram Avare (2) C Am7 Periyavare Azhaitthavar Periyavare C F G Sonnathellaam Enakkaai Seibavare C Am7 Siranthavare En Yesu Siranthavare C F G Siranthathinai Enakkaai Seibavare C Am7 F G Ennaiyum Azhaitthaar Enbathu Athisayame C Am7 F C Yaarume Nambaa Ennai Nambinaare (2) C G Avar Kirubaiyai Ninaikkaiyil Am G Nantri Mattum Varuthe Am Am7 Ennai Sumappathai (Sumanthathai) Ninaikkayil F G Kanneerum Varuthe (2) C Am7 Periyavare Azhaitthavar Periyavare C F G Sonnathellaam Enakkaai Seibavare C Am7 Siranthavare En Yesu Siranthavare C F G Siranthathinai Enakkaai Seibavare C Am7 Kaaranare En Yesu Kaaranare C F G Uyarvukkellaam Mutrilum KaaranareTAMIL LYRIC விவரிக்க முடியாத அழைப்பு இது சொற்களில் புரியாத உறவு இது அழைத்தவர் உடன்வரும் பயணம் இது யாருக்கும் கிடைக்காத கிருபை இது (2) பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே பெரியவரே அழைத்தவர் பெரியவரே இறுதிவரை என்னை சுமப்பவரே 1. அலங்கோலமாவேனென்று நினைத்தவர் முன் அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே (2) நான் நிற்பதை விரும்பிடும் நல்ல தகப்பன் அவரே நான் விழுந்திடாமல் தாங்கிடும் அஸ்திபாரம் அவரே (2) பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே 2. என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே யாருமே நம்பா என்னை நம்பினாரே (2) அவர் கிருபையை நினைக்கையில் நன்றி மட்டும் வருதே என்னை சுமப்பதை (சுமந்ததை) நினைக்கையில் கண்ணீரும் வருதே (2) பெரியவரே அழைத்தவர் பெரியவரே சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே சிறந்ததினை எனக்காய் செய்பவரே காரணரே என் இயேசு காரணரே உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரேSubmit Your Version of Chords on chordsver.comARTIST INFO SONGWRITER: John Jebaraj Vivarikka Mudiyatha lyrics © John Jebaraj
Audio Credits: | |
---|---|
Produced By | Tipu Poolingam, Chosen Vessel Ministries - Norway |
Music | Jolly Siro |
Executive Producer | Pooja Tipu |
Keyboard Programming & Music Produced | Jolly Siro |
Guitars ( Acoustic, Lead & Bass ) | Keba Jeremiah |
Rhythm Programming | Arjun Vasanthan |
Flute | Aben Jotham |
Backing Vocals | Joel Thomasraj |
Melodyne | Godwin |
Recorded | Tapas Studio |
Mixed & Mastered | David Selvam at Berachah Studio |
More Tamil Christian Songs
Tags: Tamil worship song, Vivarika Mudiyathu
#TamilSong