Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key G ] Bm G Bm G Neer Illaamal Naan Illayae D C G Neer Sollaamal Uyarvu Illayae (2) C Unga Prasannam Thaan G Enakku Mugavari C D Unga Prasannam Thaan D G Enathu Thaguthi (2) G Ahaiththa Naal Muthal Ithuvarai Ennai G Am Vilagaatha Vakkuththaththam C G Prasannamae G D Udaintha Naat Kalil Em Koodavae Irunthu Am Sugamaakkum Maruththuvam D G Prasanname Bm Em Vilai Poga Ennayum Bm Em Malai Melae Nirutthi C Azhagu Paarppathum D Prasannamae (2) [Chorus] D Em Unga Prasannam Thaan C G Enakku Mugavari D Em Unga Prasannam Thaan C G Enathu Thaguthi (2) G Kalvi Arivum C Palkalai Saandrum D Em Illaamal Payanpaduththum D G Prasannamae G Azhaikkappatten Em Niyamikkappattaen G Am Niroobippathum Unga D G Prasannamae Bm Em Pira Baashai Pesuvom Bm Em Pira Desam Vaazhuvor C Enai Vendi Ketpathum D Prasannamae (2) [Chorus] Unga Prasannam... //KEY Change// E F#m Unga Prasannam Thaan D A Enakku Mugavari E F#m Unga Prasannam Thaan D A Enathu Thaguthi (2) [Tamil Lyric] நீர் இல்லாமல் நான் இல்லையே நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே (2) உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி (2) 1.அழைத்த நாள் முதல் இதுவரை என்னை விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே உடைந்த நாட்களில் கூடவே இருந்து சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி அழகு பார்ப்பதும் பிரசன்னமே (2) உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி (2) 2.கல்வி அறிவும் பல்கலை சான்றும் இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன் நீரூபிப்பதும் உங்க பிரசன்னமே பிற பாஷை பேசுவோர் பிற தேசம் வாழுவோர் எனை வேண்டி கேட்பதும் பிரசன்னமே (2) உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி உங்க பிரசன்னம் தான் எனது தகுதி (4) Songwriter: John Jebaraj Unga Prasannam © John Jebaraj To make this the official Lyric & Chord for 'Unga Prasannam'. Please Email Us Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here Song Title on Youtube: Unga Prasannam | John Jebaraj | Sammy Thangiah | Official Lyric Video Tags: Tamil worship song, Unka Prasanam, Neer illamal nan illaiye #TamilSong