Hide Chords
Font Size
Change Key (Scale)
[KEY Bb ] [130 BPM] Bb Fm Nandri Endra Vaarththaikku Uriyavarae Bb Fm Nambi Varum Evarayum Kaappavarae (2) Bb Cm Ennai Sutri Sutri Aranaaga Iruppavarae Ab Bb Paainthidum Ambugalai Thaduppavarae (2) [CHORUS] Gm Eb Bb F Nandri Nandri Nandri Solvaen (3) Ab Bb Niraivodu Nadathidum Yesuvukkae Gm Eb Bb F Nandri Nandri Nandri Solvaen (3) Ab Bb Oru Kuraivindri Kaathidum Yesuvukkae Bb Fm Konjam Thedi Panjaththil Thanjam Vantha Ennai Bb Fm Bovaasin Vazhi Nindru Visaariththeer (2) Bb Cm Um Settai Nizhal Ennai Maraithathaiyaa Ab Bb Niraivaana Palan Ennai Niraiththathaiyaa Gm Cm Um Settai Nizhal Ennai Maraithathaiyaa Ab Bb Niraivaana Palan Ennai Niraiththathaiyaa Nandri Nandri... Bb En Kolin Vattaththil Naattam Konda Koottam Fm Neenga Potta Thittaththil Kandathu Aattam (2) Bb Cm Um Kangal En Kolai Kandathaiyaa Ab Bb Thulirththathai Avar Kangal (Ulagame) Kandathaiyaa Gm Cm Um Kangal En Kolai Kandathaiyaa Ab Bb Thulirththathai Ulagame Kandathaiyaa Nandri Nandri... [TAMIL LYRIC] நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரே நம்பி வரும் எவரையும் காப்பவரே (2) என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரே பாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே (2) நன்றி நன்றி நன்றி சொல்வேன் (3) நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கே நன்றி நன்றி நன்றி சொல்வேன் (3) ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னை போவாஸின் வழி நின்று விசாரித்தீர் (2) உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையா நிறைவான பலன் என்னை நிறைத்ததையா (2) -நன்றி என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட கூட்டம் நீர் (நீங்க) போட்ட திட்டத்தில் கண்டது ஆட்டம் (2) உம் கண்கள் என் கோலை கண்டதையா துளிர்த்ததை அவர் கண்கள் (உலகமே) கண்டதையா (2) -நன்றி SONGWRITER: John Jebaraj N-e-V-U © John Jebaraj To make this the official Lyric & Chord for 'N-e-V-U'. Please Email Us Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here Song Title on Youtube: N-e-V-U | John Jebaraj | Mervin Solomon | #JohnJebarajsongs #TamilChristiansong #NewTamilWorship Tags: Tamil worship song, Nevu, Neevu #TamilSong