Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed:
1.0
[Verse 1] C#sus2 Kizhakkum Maerkkum Bbm7 Vadakkum Therkkum Ebm9 F#/Ab F#m6/Ab Adaippattu Ponaalum C#sus2 Bbm7 Anaiyum Endru Naan Enniya Akkini Ebm9 F#/Ab (F#m6/Ab) Yaezhumadangaanaalum (2) [Chorus] Ab/F# Fm7 Bbm (En) Kangalai Yaereduppaen Ebm7 Ab En Kaigalai Uyarththiduvaen Fm7 Bbm Um Mugam Nokkiduvaen F#add9 Ab Naan Vetkkappaduvadhillai (2)c h o r d s v e r . c o m
[Verse 2] C#sus2 Bbm7 Vaanamum Boomiyum Maarinaalum Ebm9 F#/Ab F#m6/Ab Um Vaarthai Maaraadhae C#sus2 Kaalaiyum Maalaiyum Bbm7 Thaangidum Dhevanin Ebm9 F#/Ab F#m6/Ab Karangal Thalaraadhae (2) [Chorus] Ab/F# Fm7 Bbm (En) Kangalai Yaereduppaen Ebm7 Ab En Kaigalai Uyarththiduvaen Fm7 Bbm Um Mugam Nokkiduvaen F#add9 Ab Naan Vetkkappaduvadhillai (2)c h o r d s v e r . c o m
[Chorus] Key Change Gm7 Cm7 (En) Kangalai Yaereduppaen Fm9 Bbsus4 En Kaigalai Uyarththiduvaen Bb/Ab Gm7 Cm7 Um Mugam Nokkiduvaen Absus2 Bbsus4 Naan Vetkkappaduvadhillai (2)c h o r d s v e r . c o m
Absus2 Naan Vetkkappaduvadhillai Bbsus4 En Kudumbam Vetkkappaduvadhillai Cm7 Um Janam Orupodhum Vetkkappaduvadhillai Fm11 Absus2 Ummai Nokki Paarththor Vetkkappaduvadhillai Bbsus4 Bb Ummai Nambinor Vetkkappaduvadhillai
Tamil Lyrics
சரணம் 1 (Verse 1) கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் அடைப்பட்டு போனாலும் அணையும் என்று நான் எண்ணிய அக்கினி ஏழுமடங்கானாலும் (2) பல்லவி (Chorus) (என்) கண்களை ஏறெடுப்பேன் என் கைகளை உயர்த்திடுவேன் உம் முகம் நோக்கிடுவேன் நான் வெட்கப்படுவதில்லை (2) சரணம் 2 (Verse 2) வானமும் பூமியும் மாறினாலும் உம் வார்த்தை மாறாதே காலையும் மாலையும் தாங்கிடும் தேவனின் கரங்கள் தளராதே (2) பல்லவி (Chorus) (என்) கண்களை ஏறெடுப்பேன் என் கைகளை உயர்த்திடுவேன் உம் முகம் நோக்கிடுவேன் நான் வெட்கப்படுவதில்லை (3) நான் வெட்கப்படுவதில்லை என் குடும்பம் வெட்கப்படுவதில்லை உம் ஜனம் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை உம்மை நோக்கி பார்த்தோர் வெட்கப்படுவதில்லை உம்மை நம்பினோர் வெட்கப்படுவதில்லை
ARTIST INFO
Songwriter: Joel Thomasraj
Copyright: Kizhakkum Maerkkum lyrics © Joel Thomasraj
More Info
Tamil worship song