Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key Dm ] Dm Am Yesuvae En Yesuvae Bb C F A Neer Illamal Enakku Yarumillaiyae (2) Dm Bb Nan Seidha Paavangal Pala Ahyiram C F A Um Rathathal Ennai Meetukondirae (2) Bb C F Nandri Yesuvae Gm C Dm Nandri Yesuvae Bb C F Nandri Yesuvae C Dm Nandri Yesuvae Yesuvae... Dm Bb Belanillamal Nan Nindra Veylayil C F Um Belathalae Ennai Thangi Kondeerae Dm D Gm Belanillamal Nan Nindra Veylayil C F Um Belathalae Ennai Thangi Kondeerae Bb C F Um Belanpodhumae Gm C Dm Um Belanpodhumae Bb C F Um Belanpodhumae C Dm Um Belanpodhumae Yesuvae... Dm Bb Gm Paadhai Theriyammal Nan Azhudha Veylayil C F A Kanneerai Thudaithu Endhan Karam Pidithirae Dm D Gm Yarumillai Endru Yengum Nerathil C F Dm A Thozhanai Pol Thondri Thol Koduthirae Bb C F Um Anbu Poduhumae Gm C Dm Um Thunai Podhumae Bb C F Um Anbu Poduhumae C Dm Um Thunai Podhumae Yesuvae... Tamil Lyrics: இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் எனக்கு யாருமில்லையே நான் செய்த பாவங்கள் பல ஆயிரம் உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே நன்றி இயேசுவே -4 பெலனில்லாமல் நான் நின்ற வேளையில் உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே உம் பெலன் போதுமே -4 பாதை தெரியாமல் நான் அழுத வேளையில் கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில் தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே உம் அன்பு போதுமே உம் துணை போதுமே -2 ✪ Official Lyrics & Tab jeswinsamuel.comYoutube