Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key Gm ] [Tempo: 134 BPM] Gm Eb Rajathi Rajavam Karthathi Kartharam Cm Bb Dm En Nesar Enodundu Gm Eb Sathiya Vaarthaigal Ennulae Nirpathaal Cm Dm Gm Visuvasasm Ennil Undu (2) Gm F Gm F Ummai Arathipom Arparipom Cm Dm Gm Kartharin Namathai Uyarthiduvom (2) Rajathi Rajavam... Bb Dm Gm Kaalgal Idariyae Pallathil Vilunthene F D Thuuki Edutheeraiya Bb D Gm Ulagame Verukaiyil Pakathil Irunthenai F D Thaangi Kondiraiya Bb F Thallapata Kallai Iruntha Ennai D Gm Mulaiku Thalai Kallai Maartri Viteer (2) Ummai Arathipom... Rajathi Rajavam... Bb Dm Gm Singangal Sulthenai Vilunga Ninaikaiyil F D Kirubaiyal Kaathieraiya Bb Dm Gm Sathrukal Munbaga Panthiyil Utkara F D Uyarthi Vaitheraiya Bb F Naane Un Devanaai Irupenendru D Gm Vaakuraithu Enne/Endrum Nadathivantheer (2) Ummai Arathipom... [Tamil Lyrics] இராஜாதி இராஜாவாம் கர்த்தாதி கர்த்தராம் என் நேசர் என்னோடுண்டு சத்திய வார்த்தைகள் என்னுள்ளே நிற்பதால் விசுவாசம் என்னில் உண்டு (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி கால்கள் இடறியே பள்ளத்தில் விழுந்தேனே தூக்கி எடுத்தீரைய்யா உலகமே வெறுக்கையில் பக்கத்தில் நின்றென்னை தாங்கி கொண்டீரய்யா தள்ளப்பட்ட கல்லாய் இருந்த என்னை மூலைக்கு தலைக்கலாய் மாற்றி விட்டீர் (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-2-இராஜாதி சிங்கங்கள் சூழ்ந்தென்னை விழுங்க நினைக்கையில் கிருபையால் காத்தீரைய்யா சத்ருக்கள் முன்பாக பந்தியில் உட்கார உயர்த்தி வைத்தீரைய்யா நானே உன் தேவனாய் இருப்பேனென்று வாக்குரைத்து என்னை நடத்தி வந்தீர் (2) உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் கர்த்தரின் நாமத்தை உயர்த்திடுவோம்-3 உம்மை ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம் வாழ்நாளெல்லாம் உம்மை உயர்த்திடுவோம் ✪ Official Lyrics & Tab jeswinsamuel.comYoutube Songwriters: Jeswin Samuel, Pr Alwin Thomas