Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key B ] ✪ Official Lyrics & Tab [Intro] E | E | Abm | F# | (2) E Nandri Ulla Iruthayathodae Abm F# Naan Varigurean (4) B Unthan Varthai(yum) Unmai Ullathu Abm Puthu Vaalvai(yum) Enaku Thanthathu E Unthan Varathaiyal Nan Valgirean F# Puthu Thuvakam Thanthavarae (2) E Nandri Ulla Iruthayathodae Abm F# Naan Varigurean (2) E Vakku Panninavar Unmai Ullavar Abm F# Sonnathai Seithu Mudipavar (2) Abm Malaigalo Peiyarnthu Vilaginalum E F# Parvathangal Nilai Marinalum (2) E F# Samathanathin Udanpadikkai E F# Oru Pothum Marathendreer (2) Vakku Panninavar... Abm Puthiya Kariyangal Seiven Endru E F# Vaakkuthathangal Enaku Thantheer (2) E F# Varudangalai Nanmaiyal E F# Mudisutti Nadathukinreer(Nadathudiveer) Vakku Panninavar... Nandri Ulla Iruthayathodae... Vakku Panninavar... [Tamil Lyrics] நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4 உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது புது வாழ்வை(யும்) எனக்கு தந்தது உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன் புது துவக்கம் தந்தவரே-2 நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர் சொன்னதை செய்து முடிப்பவர்-2 1.மலைகளோ பெயர்ந்து விலகினாலும் பர்வதங்கள் நிலை மாறினாலும்-2 சமாதானத்தின் உடன்படிக்கை ஒருபோதும் மாறாதென்றீர்-2 வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர் சொன்னதை செய்து முடிப்பவர்-2 2.புதிய காரியங்கள் செய்வேன் என்று வாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்-2 வருடங்களை நன்மையால் முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்)-2 ✪ Official Lyrics & Tab jeswinsamuel.com Youtube Songwriter: Jeswin Samuel Nandri Ulla © Jeswin Samuel Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here