Uyaramanathu Lyrics & Chords

Difficulty: Novice / Language: Tamil
No ratings yet
Chords font color
Chordsver Blue
Purple
Green
Orange
Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed: 1.0
KEY: C | [ BPM]

[Intro]

Unga anbin agalam aazham Unarnthu kollum pothu Ullana en ullam Uruthiyagindrathu

[Chorus]

Uyaramanathu Agalamanathu Neelamanathu Aazhamanathu Um anbu periyathu Alavugal attrathu Um anbu ennai vazha vaithathe
    c h o r d s v e r . c o m

[Verse 1]

Udainthu ponathellam Um anbal inaiyume Marithu ponathellam Um aviyal ezhumbume Um rathathal Um varthaiyal Azhukana ithayam azhagagume

[Verse 2]

Vendikolgiratharkum Migavum athigamai Ninaipatharkum melai Avar seyya vallavarai Irukindravar irupathale Irukindravar nammudan irupathale Verentha anbum perithillaye Verentha anbum nigar illaye
Tamil Lyrics உங்க அன்பின் அகலம் ஆழம் உணர்ந்து கொள்ளும் போது உள்ளான என் உள்ளம் உறுதியாகின்றது உயரமானது அகலமானது நீளமானது ஆழமானது உம் அன்பு பெரியது அளவுகள் அற்றது உம் அன்பு என்னை வாழ வைத்ததே உடைந்து போனதெல்லாம் உம் அன்பால் இணையுமே மரித்து போனதெல்லாம் உம் ஆவியால் எழும்புமே உம் இரத்தத்தால் உம் வார்த்தையால் அழுக்கான இதயம் அழகாகுமே வேண்டிகொள்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நினைப்பதற்கும் மேலாய் அவர் செய்ய வல்லவராய் இருக்கின்றவர் இருப்பதாலே இருக்கின்றவர் நம்முடன் இருப்பதாலே வேறெந்த அன்பும் பெரிதில்லையே வேறெந்த அன்பும் நிகர் இல்லையே
ARTIST INFO SONGWRITER: Dr. Jacinth David Vijayakanth Uyaramanathu lyrics © Jacinth David Vijayakanth
Tags: Tamil worship song #TamilSong
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Song Title on Youtube:
UYARAMANATHU / DAVID VIJAYAKANTH / JACINTH DAVID / KAREN DAVID / JOHN ROHITH / TAMIL GOSPEL 2025