Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed:
1.0
[Verse] Unnathamana vare (naan) ummaiye nambiyullen Um thayaval naan asaikkappaduvadhillai [Pre-Chorus] Theeyon soozha ninaithaalum Kuzhiyil thalla muyandraalum En nambikkaikku paathirare Paadhai ellaam mudindhaalum Nilai edhuvaai irundhaalum En nambikkaikku uriyavare [Chorus] Neere en nambikkai, ummai nambuven Neere en nambikkai, ummai nambuvenc h o r d s v e r . c o m
[Verse 1] Vesham podum manidhargal (enakku) dhurogam seydha pothilum Ennai vittu vilagaamal Nodi kooda priyaamal Unmaiyaana nambikkaiyaneere Ithuvarai maaraamal irundheere [Chorus] Neere en nambikkai, ummai nambuven Neere en nambikkai, ummai nambuven [Verse 2] Sedham ennai azhikkaamal Eththan kaiyil sikkaamal Um nizhalil vaiththeere Imaikkaamal kaaththire Urudhiyaana nambikkaiyaneere Ithuvarai kaaththu vandheere [Chorus] Yesu en nambikkai, avarai naan nambuven Yesu en nambikkai, avarai naan nambuven
Tamil Lyrics
உன்னதமானவரே (நான்) உம்மையே நம்பியுள்ளேன் உம் தயவால் நான் அசைக்கப்படுவதில்லை ப்ரீ-கோரஸ் (Pre-Chorus) தீயோன் சூழ நினைத்தாலும் குழியில் தள்ள முயன்றாலும் என் நம்பிக்கைக்கு பாத்திரரே பாதை எல்லாம் முடிந்தாலும் நிலை எதுவாய் இருந்தாலும் என் நம்பிக்கைக்கு உரியவரே பல்லவி (Chorus) நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன் நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன் சரணம் 1 (Verse 1) வேஷம் போடும் மனிதர்கள் (எனக்கு) துரோகம் செய்த போதிலும் என்னை விட்டு விலகாமல் நொடி கூட பிரியாமல் உண்மையான நம்பிக்கையானீரே இதுவரை மாறாமல் இருந்தீரே பல்லவி (Chorus) நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன் நீரே என் நம்பிக்கை, உம்மை நம்புவேன் சரணம் 2 (Verse 2) சேதம் என்னை அழிக்காமல் எத்தன் கையில் சிக்காமல் உம் நிழலில் வைத்தீரே இமைக்காமல் காத்தீரே உறுதியான நம்பிக்கையானீரே இதுவரை காத்து வந்தீரே பல்லவி (Chorus) இயேசு என் நம்பிக்கை, அவரை நான் நம்புவேன் இயேசு என் நம்பிக்கை, அவரை நான் நம்புவேன் English Translation (Verse) O Most High, I have trusted only in You, By Your mercy, I will never be shaken. (Pre-Chorus) Even when evil surrounds me, Even when they try to push me into a pit, You alone are worthy of my trust. When every path seems to end, No matter what my condition may be, You alone are deserving of my faith. (Chorus) You are my hope — I will trust in You. You are my hope — I will trust in You. (Verse 1) Though people wear masks and betray me, You never left my side, Not even for a moment. You are my true and faithful hope, You have remained unchanged till now. (Chorus) You are my hope — I will trust in You. You are my hope — I will trust in You. (Verse 2) Destruction did not consume me, Nor did I fall into the enemy’s hand. You kept me under Your shadow, Watching over me without closing Your eyes. You are my steadfast and certain hope, You have protected me till now. (Chorus) Jesus, You are my hope — I will trust in You. Jesus, You are my hope — I will trust in You.
ARTIST INFO
Songwriter: Jabez Nithiyaraj
Copyright: Neere en nambikai lyrics © Jabez Nithiyaraj
More Info
Tamil worship song