Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key Eb ] Ab Cm Eb Un Naatkal Ellaam Veenaanadhaa? Ab Bb Cm Eb Muyarchi Ellaam Paazhaanadhaa? Ab Bb Cm Eb Ondrukkum Udhavaagaathavan Endru Cm Eb Un Nambikkaiyai Izhandhittaayaa? Ab Bb Cm Eb Poraada Belan Illai Endralum Ab Bb Cm Eb Vittu Vidu Endru Ulagam Sonnaalum Ab Bb Cm Eb Mudiyaadhendru Pattam Alithaalum Ab Bb Cm Eb Mudiyum Endru Yesu Solgiraar Ab Ezhumbi Vaa Nee Bb Vittu Kodukkaamal Cm Ezhumbi Vaa Nee Eb Mele Parandhida Ab Ezhumbi Vaa Nee Bb Vaazhkai Jeyithida Cm Eb Ezhumbi Vaa Nee Ezhumbi Vaa Nee (2) Ab Manadhin Manadhin Abm Bb Yekangal Ellaaam Ab Unakkaai Unakkaai Cm Bb Niraivetri Mudipaar Ab Kanavil Illaa Cm Bb Melaana Vaazhvai Ab Boomiyil Vaazha Cm Bb Uthavi Seivaar Ab Bb Cm Eb Nee Kathirundha Kaalam Mudinthathu Ab Bb Cm Eb Kaariyangal Maarapoguthu Ab Bb Cm Eb Aacharyangal Kadhava Thattudhu Ab Bb Cm Eb Aatchi Seiyum Neram Vandhadhu Ab G7 Ezhumbi Vaa Nee Cm Bb Ezhumbi Vaa Nee Ab G7 Ezhumbi Vaa Nee Cm Ezhumbi Vaa Nee Bb Eb Ezhumbi Vaa Nee Ezhumbi Vaa Nee... Ab Ezhumbi Vaa Nee Bb Achathai Edhirkondu, Cm Eb Alaigal Pol Mele Uyara Ezhumbidu Ab Ezhumbi Vaa Nee Bb Ponadhai Marandhidu Cm Eb Puthiya Vazhi Nokki Thodarnthu Odidu Ab Ezhumbi Vaa Nee Bb Sogathai Thalli Vittu Cm Eb Edhiri Mun Nee Vaazhnthu Kaatidu Ab Ezhumbi Vaa Nee Bb Santhaegathai Vidu Cm Eb Unnaal Mudiyum Endru Nambidu [Tamil Lyrics] உன் நாட்கள் எல்லாம் வீணானதா முயற்சி எல்லாம் பாழானதா ஒன்றுக்கும் உதவாகாதவனென்று உன் நம்பிக்கையை இழந்திட்டாயா போராட பெலன் இல்லை என்றாலும் விட்டு விடு என்று உலகம் சொன்னாலும் முடியாதென்று பட்டம் அளித்தாலும் முடியும் என்று இயேசு சொல்கிறார் எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல் எழும்பி வா நீ மேலே பறந்திட எழும்பி வா நீ வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா நீ எழும்பி வா நீ (2) மனதின் மனதின் ஏக்கங்கள் எல்லாம் உனக்காய் உனக்காய் நிறைவேற்றி முடிப்பார் கனவில் இல்லா மேலான வாழ்வை பூமியில் வாழ உதவி செய்வார் காத்திருந்த காலம் முடிந்தது காரியங்கள் மாறப் போகுது ஆச்சர்யங்கள் கதவ தட்டுது ஆட்சி செய்யும் நேரம் வந்தது எழும்பி வா நீ எழும்பி வா நீ எழும்பி வா நீ எழும்பி வா நீ எழும்பி வா நீ எழும்பி வா நீ விட்டுக்கொடுக்காமல் எழும்பி வா நீ மேலே பறந்திட எழும்பி வா நீ வாழ்க்கை ஜெயித்திட எழும்பி வா நீ எழும்பி வா நீ எழும்பி வா நீ... அச்சத்தை எதிர்கொண்டு அலைகள் போல் மேலே உயர எழும்பிடு எழும்பி வா நீ.... போனதை மறந்திடு புதிய வழி நோக்கி தொடர்ந்து ஓடிடு எழும்பி வா நீ... சோகத்தை தள்ளிவிட்டு எதிரி முன் நீ வாழ்ந்து காட்டிடு எழும்பி வா நீ... சந்தேகத்தை விடு உன்னால் முடியும் என்று நம்பிடு... Songwriter: Isaac. D Ezhumbi Vaa © Isaac. D Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here Tags: Elumbi Vaaa nee Lyrics