Thalai Thanga Mayamaanavar Lyrics & Chords

Difficulty: Novice / Language: Tamil
No ratings yet
Chords font color
Chordsver Blue
Purple
Green
Orange
Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed: 1.0
KEY: F | [82 BPM] [4/4]
F Thalai Thanga Mayamaanavar F C Thalai Mudi Surul Surulaanavar Gm Eb Ullathai Kollai Kondavar C F Anbae Uruvaanavar (2)
    c h o r d s v e r . c o m
F Bb Ivarae En Saaronin Roja C F Needhiyin Sooriyanum Ivarae F Bb Ivarai Pol Azhagullavarai C F Yaaraalum Kaatta Koodumo (2) F Thalai Thanga Mayamaanavar C Thalai Mudi Surul Surulaanavar Gm Eb Venmayum Sivappumaanavar C F Ullathai Kollai Kondavar F Bb Akkini Jwaalaigal Pol C F Avar Kangal Erindhidudhae Bb Peru Vella Iraichal Pola C F Avar Satham Dhonithidudhae (2) Thalai Thanga Mayamaanavar...
Tamil Lyrics தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர் (2) இவரே என் சாரோனின் ரோஜா நீதியின் சூரியனும் இவரே இவரை போல் அழகுள்ளவரை யாராலும் காட்ட கூடுமோ (2) தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் வெண்மையும் சிவப்புமானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அக்கினி ஜூவாலைகள் போல் அவர் கண்கள் எரிந்திடுதே பெரு வெள்ள இரைச்சல் போல அவர் சத்தம் தொனித்திடுதே (2) தலை தங்க மயமானவர் தலை முடி சுருள் சுருளானவர் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் அன்பே உருவானவர் (2)
ARTIST INFO SONGWRITER: Gersson Edinbaro Thalai Thanga Mayamaanavar © Gersson Edinbaro 2019
Tags: Tamil worship song Thalaithanga maiyanavar, Thalaithangamaiyanavar #TamilSong
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Song Title on Youtube:
Thalai Thanga Mayamaanavar | Gersson Edinbaro | Official Video