Vaaikaalgal Lyrics

Difficulty: Novice / Language: Tamil
No ratings yet
Chords font color
Chordsver Blue
Purple
Green
Orange
Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed: 1.0
Vaaikaalgal oorathilae
Nadapatta maram naanae
En vergal thaneerukkul
Illaiuthira maram naan  (2)

Seivathellam vaikkum
Vetri mel vetri kaanben (2)
Pasumai yepothumae
Thappamal kani kodupaen (2)

Yepothum pasumai thappamal kanigal (2)

Vaaikaalgal...

Kartharin thiru vedhathil
Inbam dhinam kaanben (2)
Iravu pagal epothum
Dhyanam seithiduven - Naan (2)

Yepothum pasumai thappamal kanigal (2)

Vaaikaalgal...

Thunmarkar aalosanai
Kedamal vaazhnthirupen (2)
Pollarin sorkalpadi
Nadavamal thinam vaalvaen (2)

Yepothum pasumai thappamal kanigal (2)


Vaaikaalgal...


வாய்க்கால்கள் ஓரத்திலே
நடப்பட்ட மரம் நானே
என் வேர்கள் தண்ணீருக்குள்
இலையுதிரா மரம் நான் (2)

செய்வதெல்லாம் வாய்க்கும்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்  (2)
பசுமை எப்போதுமே
தப்பாமல் கனி கொடுப்பே  (2)

எப்போதும் பசுமை
தப்பாமல் கனிகள்  (2)

கர்த்தரின் திரு வேதத்தில்
இன்பம் தினம் காண்பேன் (2)
இரவு பகல் எப்போதும் (நான்)
தியானம் செய்திடுவேன்  (2)

எப்போதும்

நீதிமான் செல்லும் வழிகள்
கர்த்தரோ தினம் பார்க்கிறார்  (2)
துன்மார்க்கர் பாதையெல்லாம்
அழிவில்தான் முடியும்  (2)

எப்போதும்

துன்மார்க்கர் ஆலோசனை 
கேளாமல் வாழ்ந்திருப்பேன்  (2)
பொல்லாரின் சொற்கள்படி
நடவாமல் தினம் வாழ்வேன்  (2)

எப்போதும்

'Vaaikaalgal' written by Fr.S.J. Berchmans
Music by Stephen J Renswick


More Tamil christian devotional songs
at chordsver.com
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Song Title on Youtube:
Video Not Available