Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key Dm ] Dm Bb Neer Ennai Thaanguvathaal Am Bb Thoonguven Nimmathiyaay (2) Gm7 Am7 Dm7 Paduththurangi Vizhiththezhuven Gm7 Am7 Dm7 Karththar Ennai Aatharikkindreer (2) Neer Ennai Dm Bb Ethirthezhuvor Perugunaalum Gm Em7 A7 Karththar Kai Vittaar Endru Sonnaalum Dm Bb Ethirthezhuvor Perugunaalum Gm C F Karththar Kai Vittaar Endru Sonnaalum Gm C Kedagam Neer Thaan Magimaiyum Neer Thaan Gm A7 Dm Thalai Nimira Seibavar Neer Thaan-En (2) Gm7 Am Dm7 Paduththurangi Vizhiththezhuven Gm7 Am7 Dm7 Karththar Ennai Aatharikkindreer (2) Neer Ennai [Guitar Lead] || Dm % | Em7 A7 | Dm % | Em A7 || || Gm7 C7 | Fmaj7 Bbmaj7 | Em7 A7 | Dm7 D7 || || Gm7 C7 | F Bb | Em A | Dm % || Dm Bb Kadantha Naatkalil Nadantha Kaariyam Gm Em7 A7 Ninaiththu Thinam Kalanginaalum Dm Bb Kadantha Naatkalil Nadantha Kaariyam Gm C F Ninaiththu Thinam Kalanginaalum Gm C Nadanthathellam Nanmaikkethuvai Gm A7 Dm En Thakappan Neer Matrukireer (2) Gm7 Am Dm7 Paduththurangi Vizhiththezhuven Gm7 Am Dm7 Karththar Ennai Aatharikkindreer (2) Neer Ennai Dm Bb Indru Kangindra Egipthiyarai Gm Em7 A7 Ini Oru Bothum Kanbathillai Dm Bb Indru Kangindra Egipthiyarai Gm C F Ini Oru Bothum Kanbathillai Gm C Karthar Enakkaai Yuththam Seigindraar Gm A Dm Kaaththiruppen Naan Porumayudan (2) Gm7 Am Dm7 Paduththurangi Vizhiththezhuven Gm7 Am Dm7 Karththar Ennai Aatharikkindreer (2) Neer Ennai Tamil Lyrics நீர் என்னை தாங்குவதால் தூங்குவேன் நிம்மதியாய் (2) படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் (2) நீர் என்னை எதிர்த்தெழுவோர் பெருகினாலும் கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும் கேடகம் நீர் தான் மகிமையும் நீர் தான் தலை நிமிர செய்பவர் நீர் தான்-என் (2) படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் (2) நீர் என்னை கடந்த நாட்களில் நடந்த காரியம் நினைத்து தினம் கலங்கினாலும்-2 நடந்ததெல்லாம் நன்மைக்கேதுவாய் என் தகப்பன் நீர் மாற்றுகிறீர்-2 படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் (2) நீர் என்னை இன்று காண்கின்ற எகிப்தியரை இனி ஒருபோதும் காண்பதில்லை (2) கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்கின்றார் காத்திருப்பேன் நான் பொறுமையுடன் (2) படுத்துறங்கி விழித்தெழுவேன் கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் (2) நீர் என்னை Songwriter: Fr. S. J. Berchmans Neer Ennai Thanguvathal © Fr. S. J. Berchmans, 2019 Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here