Muzhu Idhayathodu Lyrics

Difficulty: 1 / Language: 1
Change Key (Scale)
Muzhu ithayaththoadu ummai thuthippaen
Unnathamaanavarae 
Um athichayangaL ellaam eduthuraippaen
Athisayamaanavarae  (2)

Unnathamaanavarae en uraividam neer thaanae (2)

Uyarththukiraen 
Vaazhthukiraen 
VanangkukiRaen 
Ummai poatRukiRaen 

Muzhu ithayaththoatu ummai thuthippaen unnathamaanavarae
Um athisayanGkaL ellaam eduththuraippaen athisayamaanavarae 

Otukkappatuvoarkku adaikkalamae 
Nerukkadi vaeLaiyil pukalidamae (2)
Nerukkadi vaeLaiyil pukalidamae (2)

Muzhu ithayaththoatu ummai thuthippaen unnathamaanavarae
Um athisayanGkaL ellaam eduththuraippaen athisayamaanavarae 

Naadi thaedi varum manitharkaLai 
Thakappan kaividuvathae illai  (21)
Oru poathum kaividuvathae illai  (2)

Muzhu ithayaththoatu ummai thuthippaen unnathamaanavarae
Um athisayanGkaL ellaam eduthuraippaen athisayamaanavarae 

Ezhuntharulum en aandavarae
Ethiri kai oanga vidaathaeyum  (2)
Ethiriyin kai oanga vidaathaeyum (2)

Muzhu ithayaththoatu ummai thuthippaen unnathamaanavarae
Um athisayangaL ellaam eduthuraippaen athisayamaanavarae 

Unnathamaanavarae en uraividam neer thaanae  (2)

UyarththukiRaen 
VaazhththukiRaen 
VaNangukiRaen 
Ummai potrukiRaen  (2)

Muzhu ithayaththodu

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே (2)

உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே  (2)

உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன்

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே  (2)
நெருக்கடி வேளையில் புகலிடமே  (2)

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே 
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

நாடி தேடி வரும் மனிதர்களை
தகப்பன் கைவிடுவதே இல்லை  (2)
ஒரு போதும் கைவிடுவதே இல்லை  (2)

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

எழுந்தருளும் என் ஆண்டவரே
எதிரி கை ஓங்க விடாதேயும்  (2)
எதிரியின் கை ஓங்க விடாதேயும்  (2)

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே  (2)

உயர்த்துகிறேன்
வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன்
உம்மை போற்றுகிறேன்  (2)

முழு இதயத்தோடு

'Muzhu Idhayathodu' written by Fr.S.J. Berchmans
Music by Stephen J Renswick

More Tamil christian devotional songs
at chordsver.com
Song Title on Youtube:
Video Not Available