Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed:
1.0
KEY: Cm | [100 BPM][Intro]
Leelimalar Pol Malarnthiduven Leebanon Maram Pol Padarnthiduven (2) Kartharin Samoogam Panithuli Pol Kaalamellam En Idhayathile (2)[Chorus]
Malarnthiduven Padarnthiduven Narumanamaai Paraviduvenc h o r d s v e r . c o m
[Verse 1]
Manathara Yesu Snegikkindrar Manniththare en meeruthalgal Kobamo neengiyathu Thayavo vaazhnalellam (Hosea 14:4)[Verse 2]
Kayirugalal katti izhuththukondar Kaippidiththu nadakka pazhakkugiraar Nugathadi akatrivittar Pakkam saindhu oottugiraar (Hosea 11:4)[Verse 3]
Panithulipol en idhayathile Vaarthaiyinal dinam nirappugiraar Panividai thodarndhu seiven Baliyaana YesuvukkaiTamil Lyrics லீலிமலர் போல் மலர்ந்திடுவேன் லீபனோன் மரம் போல் படர்ந்திடுவேன் கர்த்தரின் சமூகம் பனித்துளி போல் காலமெல்லாம் என் இதயத்திலே (ஓசியா 14:5,6) மலர்ந்திடுவேன், படர்ந்திடுவேன், நறுமணமாய்ப் பரவிடுவேன் 1. மனதார இயேசு சிநேகிக்கின்றார் மன்னித்தாரே என் மீறுதல்கள் கோபமோ நீங்கியது தயவோ வாழ்நாளெல்லாம் (ஓசியா 14:4) 2. கயிறுகளால் கட்டி இழுத்துக்கொண்டார் கைப்பிடித்து நடக்கப் பழக்குகிறார் நுகத்தடி அகற்றிவிட்டார் பக்கம் சாய்ந்து ஊட்டுகிறார் (ஓசியா 11:4) 3. பனித்துளிபோல் என் இதயத்திலே வார்த்தையினால் தினம் நிரப்புகிறார் பணிவிடை தொடர்ந்து செய்வேன் பலியான இயேசுவுக்காய்ARTIST INFO SONGWRITER: Fr.S.J. Berchmans Leeli Malar lyrics © Fr.S.J. BerchmansTags: Tamil worship song #TamilSong
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Chordsver Team