Marakapaduvathillai Lyrics & Chords

Difficulty: Novice / Language: Tamil
No ratings yet
Chords font color
Chordsver Blue
Purple
Green
Orange
Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed: 1.0
[Key F ]

F             C             F
Marakkappaduvathillai Endru Vakkuraiththeere
           C
Maravaamal Thinamum Ennai
F                Bb
Nadaththi Vantheerae (2)
C           Am        Bb
Neer Seitha Nanmaigal Yeraalame
C
Thinam Thinam Ninaiththu Ullam 
Bb
Ummai Thuthikkuthe (2)

Marakkappaduvathillai...

F              C     Bbmaj7
Kalangina Nerangalil Kai Thookkineer
F                        Bbmaj7
Thaviththitta Nerangalil Thangi Nadaththineer (2)
Ebmaj7                 Bb       F
Udainthitta Nerangalil Uruvaakkineer
Ebmaj7                Bb           F
Sornthitta Nerangalil Soozhnthu Kondeer (2)

C                         Bb
Thinam Thinam Nandri Solgiren
C                            Bb
Ninaiththu Thinam Nandri Solgiren (2)

Marakkappaduvathillai...

F                     Bb
Ulagame Enakkethiraai Ezhuntha Pothu
F            C     Bb
Enakkaaga En Munne Nindravare (2)
Eb                            Bb              F
Thinam Unthan Kirubaikkullaay Maraiththu Vaiththu
Eb                     Bb          F
Ethirththavar Munbaaga Uyarththineerae (2)

Marakkappaduvathillai...
Neer Seitha Nanmaigal...
Marakkappaduvathillai...


[Tamil Lyrics]

மறக்கப்படுவதில்லை என்று வாக்குரைத்தீரே
மறவாமல் தினமும் என்னை நடத்தி வந்தீரே-2
நீர் செய்த நன்மைகள் ஏராளமே
தினம்தினம் நினைத்து உள்ளம் உம்மை துதிக்குதே

கலங்கின நேரங்களில் கை தூக்கினீர்
தவித்திட்ட நேரங்களில் தாங்கி நடத்தினீர்
உடைந்திட்ட நேரங்களில் உருவாக்கினீர்
சோர்ந்திட்ட நேரங்களில் சூழ்ந்து கொண்டீர்

தினம் தினம் நன்றி சொல்கிறேன்
நினைத்து தினம் நன்றி சொல்கிறேன்
மறக்கப்படுவதில்லை

உலகமே எனக்கெதிராய் எழுந்த போது
எனக்காக என் முன்னே நின்றவரே
தினம் உந்தன் கிருபைக்குள்ளாய் மறைத்து வைத்து
எதிர்த்தவர் முன்பாக உயர்த்தினீரே


Songwriter: Davidsam Joyson
Marakapaduvathillai © Davidsam Joyson

Submit Your Version of Chords on chordsver.com

Like us on facebook
For More Tamil Christian Songs
Lyrics & Chords Click Here
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Song Title on Youtube: