Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key Em ] Em Ennai Vittu Kodukathavar Ennai Nadathugindravar Am Ennai Paathukappavar C D En Naesar Neerae (2) Em A Nan Vazhimaarum Pothu G En Paathai Kaatineer Em A Ennal Mudiyatha Pothu Bm Ennai Thooki Nadathineer (2) Ennai Vittu Kodukathavar... Em A Naan Paavam Seitha Pothu G Ennai Unarthi Nadathineer Em A Ummai Nogaditha Pothum Bm Um Kirubaiyal Mannitheer (2) Ennai Vittu Kodukathavar... Em A Naan Thalai Kunintha Pothu G Ennodu Kooda Vantheer Em A Naan Kunintha Idaththilae Bm Enathan Thalaiyai Uyarthineer (2) Ennai Vittu Kodukathavar... Em A Naan Vaenduvathellam G En Vaazhvil Tharukinteer Em A Naan Ninaippatharkum Maelai Bm Ennai Aaseervathikinteer (2) Ennai Vittu Kodukathavar... [Tamil Lyrics] என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை பாதுகாப்பவர் என் நேசர் நீரே-2 நான் வழி மாறும் போது என் பாதை காட்டினீர் என்னால் முடியாத போது என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை நான் பாவம் செய்த போது என்ன உணர்த்தி நடத்தினீர் உம்மை நோக்கடித்த போதும் உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை நான் தலை குனிந்த போது என்னோடு கூடவந்தீர் நான் குனிந்த இடத்திலே எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை நான் வேண்டிக்கொள்வதெல்லாம் என் வாழ்வில் தருகின்றீர் நான் நினைப்பதற்கும் மேலாய் என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை Songwriter: Davidsam Joyson Ennai Vittu Kodukathavar © Davidsam Joyson Author: Samuel Thomas Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here