Hide Chords
Font Size
Change Key (Scale)
✪ Official Lyrics & Tab [Key G ] G Yesu Oruvar Yesu Oruvarae Em Yesu Oruvar Yesu Oruvarae Am7 Yesu Oruvar Yesu Oruvarae D Yenakellame Yesu Thane (2) Em Ithu Varai Kaathavar Bm Yesu Oruvare Em Yini Mellum Kappavar Bm Yesu Oruvare (2) Am7 D Yendrum Kaapavar Yesu Oruvare Cadd9 Dsus4 G Yenakellame Yesu Thane Yesu Oruvar... G Em Iravum Pagalum Vethathil G Piriyamaga Irupom G Bm Naam kalathil Thevanai G Potriye Paaduvom (2) Am7 Yesu Unnai Bm D Alaikindrare Am7 Yesu Unnai Bm Cadd9 D Nesikindrare (2) Yesu Oruvar... G Bm Yesuve Nam Adaikalam C D G Kottaiyumanavar G Bm Avar Oruvare Nam Vaalkaiyil C D G Athisayam Seibavar (2) Yesu Unnai... Yesu Oruvar... G Yenakaga Marithavar Bm Yesu Oruvare G Yenakaga Uyiranthavar Bm Yesu Oruvare (2) Am7 Bm D Yenakaga Varubavar Yesu Oruvare Cadd9 Dsus4 G Yenakellame Yesu Thane Yesu Oruvar [Tamil Lyrics] இயேசு ஒருவர் இயேசு ஒருவரே (3) எனக்கெல்லாமே இயேசு தானே இதுவரை காத்தவர் இயேசு ஒருவரே இனிமேலும் காப்பவர் இயேசு ஒருவரே என்றும் காப்பவர் இயேசு ஒருவரே எனக்கெல்லாமே இயேசு தானே இயேசு ஒருவர் இயேசு ஒருவரே (3) எனக்கெல்லாமே இயேசு தானே இரவும் பகலும் வேதத்தில் பிரியமாய் இருப்போம் எக்காலத்தில் தேவனை போற்றியே பாடுவோம் (2) இயேசு உன்னை அழைக்கின்றாரே இயேசு உன்னை நேசிக்கின்றாரே (2) இயேசு ஒருவர் இயேசு ஒருவரே (3) எனக்கெல்லாமே இயேசு தானே இயேசுவே நம் அடைக்கலம் நம் கோட்டையுமானவர் அவர் ஒருவரே நம் வாழ்க்கையில் அதிசயம் செய்பவர் (2) இயேசு உன்னை அழைக்கின்றாரே இயேசு உன்னை நேசிக்கின்றாரே (2) எனக்காக மறித்தவர் இயேசு ஒருவரே எனக்காக உயிர்த்தவர் இயேசு ஒருவரே எனக்காக வருபவர் இயேசு ஒருவரே எனக்கெல்லாமே இயேசு தானே இயேசு ஒருவர் இயேசு ஒருவரே (2) எனக்கெல்லாமே இயேசு தானே Songwriter: David Ravi Yesu Oruvarae © David Ravi Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here Tags: Yesu Oruvaray, Yesu Oruvarey, Yeshu Oruvare, Yesu Oruvarai