Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed:
1.0
✪ Official Lyrics & Tab [Key D ] D Netrum Indrum G A Endrum Marathavare (2) Bm F#m Jeevanai Thanthire G A Yenakagave (2) D Navugal Yaavum Arikkai G A Seiyum Neere Dhevane D F#m Mulankalgal Mudanga G A Seiyum Yesu Dheivame (2) Bm D Em A Um Namam Melanathe Bm D G A Um Namam Melanathe (2) Netrum Indrum... D Paralogil Veetirukkum G A Yengal Dheivame D Parisuthar Endru Sollvom G A Unga Namathai (2) Bm D Em A Um Namam Parisuthare Bm D G A Um Namam Parisuthare (2) Netrum Indrum... [Tamil Lyrics] நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே (2) ஜீவனை தந்தீரே எனக்காகவே (2) 1. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும் நீர் தேவனே முழங்கால்கள் முடங்க செய்யும் இயேசு தெய்வமே (2) உம் நாமம் மேலானதே (4) நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே (2) ஜீவனை தந்தீரே எனக்காகவே (2) 2. பரலோகத்தில் வீற்றிருக்கும் எங்கள் தெய்வமே பரிசுத்தர் என்று சொல்வோம் உங்க நாமத்தை (2) உம் நாமம் பரிசுத்தரே (4) நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே (2) ஜீவனை தந்தீரே எனக்காகவே (2) Songwriter: David Ravi Netrum Indrum © David Ravi Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Chordsver Team