Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed:
1.0
KEY: F#m | ✪ Official Chords[Chorus]
F#m Bm Aathumave Yenn Kalangugirai D E F#m Unnai Alaithathu Thevan Allava (2)c h o r d s v e r . c o m
F#m Un Munnum Bm Un Pinnum D Avar Karathal C#m F#m Unnai Kaapar (2) Aathumave Yenn... F#m C#m Ulaga Mudivu Pariantham Bm C# Avar Unnodune Irupar (2) D C#m Unn Jeeva Natkal Ellam Bm E F#m Avar Kirubai Unnai Thodarum Aathumave Yenn... F#m C#m Aariyathethum Yethathethum Bm C# Unnake Koduthiduvar (2) D C#m Avarin Prasanam Bm E F#m Unn Mel Koode Irukkum (2) Aathumave Yenn... F#m Un Munnum Bm Un Pinnum D Avar Karathal C#m F#m Unnai Kaapar (2) Aathumave Yenn...Tamil Lyrics ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் உன்னை அழைத்தது தேவன் அல்லவா ஆத்துமாவே ஏன் கதறுகிறார் உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா உன் முன்னும் உன் பின்னும் அவர் கரத்தால் உன்னை காப்பார் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் உன்னை அழைத்தது தேவன் அல்லவா ஆத்துமாவே ஏன் கதறுகிறார் உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா 1. உலக முடிவு பரியந்தம் அவர் உன்னுடனே இருப்பார் உன் ஜீவ நாட்களெல்லாம் அவர் கிருபை உன்னை தொடரும் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் உன்னை அழைத்தது தேவன் அல்லவா ஆத்துமாவே ஏன் கதறுகிறார் உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா 2. அறியாததும் எட்டாததும் உனக்கே கொடுத்திடுவார் அவரின் பிரசன்னம் உன் மேல் கூட இருக்கும். ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் உன்னை அழைத்தது தேவன் அல்லவா ஆத்துமாவே ஏன் கதறுகிறார் உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா உன் முன்னும் உன் பின்னும் அவர் கரத்தால் உன்னை காப்பார் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய் உன்னை அழைத்தது தேவன் அல்லவா ஆத்துமாவே ஏன் கதறுகிறார் உன்னை இரட்சித்தது தேவன் அல்லவாARTIST INFO SONGWRITER: David Ravi Aathumavae lyrics © David RaviTags: Tamil worship song, Aathumave, Athumave #TamilSong
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Chordsver Team