Naan Emmathiram Lyrics & Chords

Difficulty: 1 / Language: Tamil
Change Key (Scale)
[Key G ] [142 BPM]

G                    D
Idhuvarai Ennai Neer Nadathiyadharku
                            C
Naan Emmathiram En Vaazhkai Emmathiram
G                    D
Idhuvarai Ennai Neer Sumandhadharku
                            C
Naan Emmathiram En Kudumbam Emmathiram


[CHORUS]
  C          G                            
  Naan Kanda Menmaigal Ellam
              C
  Um Karathin Eevu
               D
  Naan Paarkum Uyarvugal Ellam
  B            C
  Neer Eendhum Thayavu (2)


D         Em           Am7  C
Yen Ennai Therindhu Kondeer Theriyavillai 
D         Em        C
Yen Ennai Uyarthineer Puriyavillai (2)
C             D               G
Aadugal Pinne Alaindhu Thirindhen (2)
Am       Am7   Bm7          Em
Ariyanai Yeatri Azhagu Paartheer
Cm       Am7    D           G
Ariyanai Yeatri Azhagu Paartheer

  [Chorus]
  Naan Kanda...


G                   Bm
En Thittam Aasaigal Siriyadhena 
Em7                   D
Um Thittam Kanda Udan Purindhukonden (2)
C                   D           G
Tharkala Thevaikkai Ummai Nokki Paarthen (2)
Am7                  Bm          Em
Thalaimurai Thaangum Thittam Thandheer
Cm          Am7      D           G
Thalaimurai Thaangum Thittam Thandheer

  [Chorus]
  Naan Kanda...


[Tamil Lyric]
இதுவரை என்னை நீர் நடத்தியதற்கு
நான் எம்மாத்திரம் 
என் வாழ்க்கை எம்மாத்திரம் 
இதுவரை என்னை நீர் சுமந்ததற்கு 
நான் எம்மாத்திரம் 
என் குடும்பம் எம்மாத்திரம் 

  நான் கண்ட மேன்மைகள் எல்லாம் 
  உம் கரத்தின் ஈவு 
  நான் பார்க்கும் உயர்வுகள் எல்லாம்
  நீர் ஈந்தும் தயவு (2)

ஏன் என்னை தெரிந்து கொண்டீர் தெரியவில்லை
ஏன் என்னை உயர்த்தினீர் புரியவில்லை (2)
ஆடுகள் பின்னே அலைந்து திரிந்தேன் (2)
அரியணை ஏற்றி அழகு பார்த்தீர் (2)

என் திட்டம் ஆசைகள் சிறியதென
உம் திட்டம் கண்டவுடன் புரிந்து கொண்டேன் (2)
தற்கால தேவைக்காய் உம்மை நோக்கி பார்த்தேன்  
தலைமுறை தாங்கும்(தாங்கிடும்) திட்டம் தந்தீர் (2)


SONGWRITER: Benny Joshua
Naan Emmathiram © Benny Joshua

To make this the official Lyric & Chord for 'Naan Emmathiram'. Please Email Us
Submit Your Version of Chords on chordsver.com

Like us on facebook
For More Tamil Christian Songs
Lyrics & Chords Click Here

Song Title on Youtube:
NAAN EMMATHIRAM - நான் எம்மாத்திரம் 
| Benny Joshua & FT. Gracia Sweetlyn | Tamil Christian Song 2022

Tags: Tamil worship song, Nan Emathiram
#TamilSong
Song Title on Youtube: