Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key C ] [75 BPM] C Em En Belaney En Thurugame F C Ummai Aarathipen Am Dm En Aranum En Kottayume C Ummai Aarathipen (2) C F Aarathipen En Yesuvaiye Dm G C Nesipen En Nesaraiye (2) C G En Neenaivum Yekamum F G En Vanjayum Neere Am G En Thunaiyum Thanjamum F C En Pugalidam Neere (2) Aarathipen... C G En Thayum En Thagapanum F C En Jeevanum Neere C Am7 Ennai Thangum Sonthamum G C En Nanbarum Neere (2) Aarathipen... [Tamil Lyric] என் பெலனே என் துருகமே உம்மை ஆராதிப்பேன் என் அரணும் என் கோட்டையுமே உம்மை ஆராதிப்பேன் (2) ஆராதிப்பேன் என் இயேசுவையே நேசிப்பேன் என் நேசரையே (2) என் நினைவும் ஏக்கமும் என் வாஞ்சையும் நீரே என் துணையும் தஞ்சமும் என் புகலிடம் நீரே (2) – ஆராதிப்பேன் என் தாயும் என் தகப்பனும் என் ஜீவனும் நீரே என்னை தாங்கும் சொந்தமும் என் நண்பரும் நீரே (2) – ஆராதிப்பேன் SONGWRITER: Benny Joshua En Belaney © Benny Joshua To make this the official Lyric & Chord for 'En Belaney'. Please Email Us Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here Song Title on Youtube: En Belaney | Tamil Worship Song | Album "PARISUTHARAE" by Benny Joshua Tags: Tamil worship song, Enn Belanae #TamilSong