Font Size
Hide Chords
Select Key / Transpose
Speed:
1.0
KEY: D | [142 BPM][Intro] Bm / G / D / A D Thanneer Meedhu Nadandhaar F#m Avar Kaatraiyum Kadalaiyum Adhattinaar G Uyirthezhundha Dhaevan Avar A Avar Ennoadendrum Irukkinraar (2) [Chorus] Bm7 G Avarae Ennai Endrum Kaanbavar Avarae Em7 Ennai Endrum Nadathuvaar Avarae A Ennoadu Iruppavar Avarae (2)c h o r d s v e r . c o m
D Namakkaaga Marithaar Avar F#m7 Namakkaaga Uyirthaar G Nam Paavam Kazhuva Thannai A Siluvaiyilae Avar Thandhaar (2) Avarae... D Maegangal Naduvil Idi F#m7 Muzhakkathin Thoniyil G Raajaadhi Raajaavaai Indha A Agilathai Aalugai Seivaar (2) Avarae... Bm7 Yaesuvae Adhikaaram G Niraindhavar Yaesuvae Em7 Agilathai Aalbavar Yaesuvae A Ulagathin Ratchagar Yaesuvae (2)Tamil Lyrics அவரே என்னை என்றும் காண்பவர் அவரே என்னை என்றும் நடத்துவார் அவரே என்னோடு இருப்பவர் அவரே (2) 1. தண்ணீர் மீது நடந்தார் அவர் காற்றையும் கடலையும் அதட்டினார் உயிர்த்தெழுந்த தேவன் அவர் அவர் என்னோடென்றும் இருக்கின்றார் (2) – அவரே 2. நமக்காக மரித்தார் அவர் நமக்காக உயிர்த்தார் நம் பாவம் கழுவ தன்னை சிலுவையிலே அவர் தந்தார் (2) – அவரே 3. மேகங்கள் நடுவில் இடி முழக்கத்தின் தொனியில் ராஜாதி ராஜாவாய் இந்த அகிலத்தை ஆளுகை செய்வார் (2) 4. இயேசுவே அதிகாரம் நிறைந்தவர் இயேசுவே அகிலத்தை ஆள்பவர் இயேசுவே உலகத்தின் இரட்சகர் இயேசுவே (2)ARTIST INFO SONGWRITER: Benny Joshua Avarae © Benny JoshuaTags: Tamil worship song, Avare #TamilSong
ARTIST INFO
Chord Sheet by
Chordsver Team
Chordsver Team