Sekkeram Varapogum Rajathirajavae Lyrics & Chords

Difficulty: 1 / Language: Tamil
Change Key (Scale)
[Key E ] [90 BPM]

E
Seekkiram Varappogum
B       E
Rajathi Raajavae
          A
Um Varugaikkaga
B           E
Kaathirukkiraen (2)

C#m    F#m7
Ummodu Sernthu Vazha
B            E
Aasaippadukiraen
C#m7        F#m7
Um Mugathai Parkka Naan
B           E
Aasaippadugiraen

  Seekiram Varappogum...


  [Chorus]
  C#       B A              F#m
  Maranaatha Seekiram Vaarum
  B          A              E
  Maranaatha Seekiram Vaarum (2)

E            A
Verunkaiyaai Vara Enakku
B        C#m
Viruppam Illayae
       F#m         B
Aathumabaaarathaal Nirappidumae (2)
A      F#m7  Abm7        C#m    
Ovvoru Naalum Ummappatri Sollida (2)
C#m   F#m        B         E
(Nal) Idhayathai Thanthidumae (2)


  [Chorus]
  Maranaatha...


E       A    B        C#m
Desathirkaga Jebikkanumae
           F#m7         B
Azhikindra Janangalukkai Katharanume (2)
A          F#m    Abm7    C#m
Yesu Ennum Naamam Paravanumae (2)
C#m7     F#m           B           E
(Nangal) Ezhupputhalai Parkka Vendumae (2)


  [Chorus]
  Maranaatha...


E          C#m
Nithyamaam Motcha Veettil
B         E
Sernthaal Pothum (2)
F#m        B
Hallelujah Kootathil Naan
             E
Magizhnthaal Pothum (2)

E           C#m
Inba Yesu Raajavai Naan
F#m7         Bsus4
Paarthaal Pothum
F#m       B
Magimayil Avarodu Naan
              B
Vazhnthaal Pothum (2)
E      C#m         B       E
Hallelujah Geetham Padikkondu (2)
F#m      B                 E
Anbaraam Yesuvodu Agamagizhvaen (2)

  Inba Yesu...

A               F#m
Aayaththamaaganumae Innum
Abm7            C#m7
Aayaththamaaganumae
   F#m          B                E
Um Varugaikkaga Aayaththamaaganumae
A               F#m
Aayaththamaaganumae Innum
Abm                 C#m
Aayaththappaduththanumae
      F#m
Intha Uagai Naan 
B                   E
Aathaayappaduththanumae
C#m            F#m
Umakkaga Intha Ulagai Naan
B                   E
Aathaayappaduththanumae

E
Varuga Raajjiyam Varuga
   F#m  B           E
Varuga... Raajjiyam Varuga (2)
F#m7           B             E   C#m
Ummodu Sernthu Vaazha Enakku Aasa (2)


[Tamil Lyric]

சீக்கிரம் வரப்போகும்
இராஜாதி இராஜாவே
உம் வருகைக்காக
காத்திருக்கிறேன் (2)

உம்மோடு சேர்ந்து வாழ
ஆசைப்படுகிறேன்
உம் முகத்தை பார்க்க நான்
ஆசைப்படுகிறேன்-சீக்கிரம்

மாராநாதா சீக்கிரம் வாரும் (4)

1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையே
ஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே (2)
ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட (2)
(நல்) இதயத்தை தந்திடுமே (2)

மாராநாதா சீக்கிரம் வாரும் (4)

2.தேசத்திற்காக ஜெபிக்கனுமே
அழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே (2)
இயேசு என்னும் நாமம் பரவனுமே (2)
(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே (2)

மாராநாதா சீக்கிரம் வாரும் (4)

நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும் (2)
அல்லேலூயா கூட்டத்தில் நான் மகிழ்ந்தால் போதும் (2)

இன்ப இயேசு இராஜாவே நான் பார்த்தால் போதும்
மகிமையில் அவரோடு நான் வாழ்ந்தால் போதும் (2)

அல்லேலூயா கீதம் பாடிக்கொண்டு (2)
அன்பராம் இயேசுவோடு அகமகிழ்வேன்(2)
-இன்ப இயேசு

ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உம் வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே

வருக இராஜ்ஜியம் வருக (4)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2)
வருக ராஜ்ஜியம் வருக (2)
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை (2)


SONGWRITER: Ben samuel
Sekkeram Varapogum Rajathirajavae © Ben samuel

To make this the official Lyric & Chord for 'Sekkeram Varapogum Rajathirajavae'. Please Email Us
Submit Your Version of Chords on chordsver.com

Like us on facebook
For More Tamil Christian Songs
Lyrics & Chords Click Here

Song Title on Youtube:
SEKKERAM VARAPOGUM RAJATHIRAJAVAe | BEN SAMUEL | Tamil Christian Songs

Tags: Tamil worship song, Sekkeram Varapogum Rajathirajavae
#TamilSong
Song Title on Youtube: