Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key A ] A Saronin Rojave Bm7 Pallathaakkin Lilie D E A Pathinayirangalil Sirantha En Nesare (2) A Andha Azhage Aradhipane F#m Andha Azhage Potriduven Bm En Ullathe Kavarnthavarae E A Ummai Ennallum Uyarthiduven (2) Saronin Rojave... A E Umm Sayalenal Ennai Vanaindeer Bm D E Umm Uyire Enakku Thanthavarae (2) D E Umm Anbinal Ennai Kavarnthavarae (2) D E A D Paaduven Ummaiye Yesaiyya D E A Paaduven Ummaiye (2) Andha Azhage... A E Pagalellam Ummai Paadugiren Bm D E Eravellam Umakay Katirukiren (2) D E Thaiye Pola Ennai Thetukireer D E Thakapaneppole Ennai Sumakkindrir (2) D E A D Umm Anbu Pothume Yesaiyya D E A Umm Anbu Pothume (2) Andha Azhage... [TAMIL LYRIC] சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே பதினாயிரங்களில் சிறந்த என் நேசரே (2) அந்த அழக ஆராதிப்பேன் அந்த அழக போற்றிடுவேன் என் உள்ளத்த கவர்ந்தவரே உம்மை என்னாளும் உயர்த்திடுவேன் (2) உம் சாயலினால் என்னை வனைந்தீர் உம் உயிரை எனக்கு தந்தவரே (2) உம் அன்பினால் என்னை கவர்ந்தவரே (2) பாடுவேன் உம்மையே இயேசைய்யா பாடுவேன் உம்மையே (2) - அந்த அழக பகலெல்லாம் உம்மை பாடுகிறேன் இரவெல்லாம் உமக்காய் காத்திருக்கிறேன் (2) தாயை போல என்னை தேற்றுகிறீர் தகப்பனைப்போல என்னை சுமக்கின்றீர் (2) உம் அன்பு போதுமே இயேசைய்யா உம் அன்பு போதுமே (2) - அந்த அழக Songwriter: Ben Samuel Saronin Rojave © Ben Samuel Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here