Meiparae Lyrics & Chords

Difficulty: 1 / Language: Tamil
Change Key (Scale)
KEY: G | [ BPM]

Original Key: Ab
G Em Nalla Meyppan Neer Thane Am G Unmayay Nadathinerae (2) C G Vilakamal Iruppavarae C G Kadaci Varai Iruppavarae (2)

[Chorus]

D C Aaradhanai Aaradhanai D C G Enkal Aayulellam Aaradhanai (2)
    c h o r d s v e r . c o m
G Em Nalla Meyppan Neer Thane Am G Unmayay Nadathinerae G D Em/C Ullum Puravum Centriduven C D Mezhchalai Kantadaiven (2) C D Tanneerentrai Nadathukinrir Am G Thaham Theerkindren (2) Em Bm Meiparae Meiparae Am G Ennai Nadathidum Meiparae (2)

[Chorus]

D C Aaradhanai Aaradhanai D C G Enkal Aayulellam Aaradhanai (2) G Em Nalla Meyppan Neer Thane Am G Unmayay Nadathinerae G D Em/C Maranappallathakkil Nadanthalum C D Pollappukku Bhayapeten (2) C D Umathu Kolum Um Thatiyum Am G Ennai Thetridume (2) Em Bm Meiparae Meiparae Am G Ennai Nadathidum Meiparae (2)

[Chorus]

D C Aaradhanai Aaradhanai D C G Enkal Aayulellam Aaradhanai (2) G Em Nalla Meyppan Neer Thane Am G Unmayay Nadathinerae
Tamil Lyrics நல்ல மேய்ப்பன் நீர் தானே உண்மையாய் நடத்நினிரே (2) விலகாமல் இருப்பவரே கடைசி வரை இருப்பவரே (2) ஆராதனை ஆராதனை எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) நல்ல மேய்ப்பன் நீர் தானே உண்மையாய் நடத்நினிரே உள்ளும் புறமும் சென்றிடுவேன் மேய்ச்சலை கண்டடைவேன் (2) தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம் தீர்க்கின்றீர் (2) மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே(2) ஆராதனை ஆராதனை எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) நல்ல மேய்ப்பன் நீர் தானே உண்மையாய் நடத்நினிரே மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன் - நான் (2) உமது கோலும் உம் தடியும் என்னை தேற்றிடுமே (2) மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே(2) ஆராதனை ஆராதனை எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) நல்ல மேய்ப்பன் நீர் தானே உண்மையாய் நடத்நினிரே
ARTIST INFO SONGWRITER: Ben Samuel Meiparae lyrics © Ben Samuel
Audio Credits:
Music Arranged & Programmed by Stanley Stephen Guitar Godfray Immanuel Flute Pranam Kamlakar Indian Slide Guitar Amritanshu Dutta Rhythm Programming Arjun Vasanthan Additional keys Daniel Hudson Mixed & Mastered Avinash Sathish (Jovi Records) Studio Engineers Midhun (Soundtown), Stanley (LightHouse Records) Tags: Tamil worship song #TamilSong
Song Title on Youtube:
MEIPARAE || மேய்ப்பரே || BEN SAMUEL || New Christian Song #tamilchristiansongs