Hide Chords
Font Size
Change Key (Scale)
[Key G ] D G Enthan Belaveena Nerathil Am Um Paadham Vanthen Em D Puthu Belan Adaigindren G Enthan Sorvuttra Nerathil Am Um Samugam Vanthen Em D G Aaruthal Adaigindren (2) G Em Engal Belanae Am Ummai Aarathippen D G Uyirulla Naal Ellamae (2) G Am Kirubaigal Thanthavarae D G Ennai Uyarthi Vaithavarae (2) D Um Belanai Thanthu Am Ennai Nadathineerae D G Ithu Varai Kaathavarae (2) Engal Belanae... G Am Parisutha Aaviyae D G Ennai Theyridum Thunaiyaalarae (2) D Am Parisutha Aaviyaal Nirappidumae D G Maruroobamaakidumae (2) Engal Belanae... (4) G D G Engal Uyirulla Naal Ellamae G D G Engal Uyirulla Naal Ellamae Am D G Engal Uyirulla Naal Ellamae [TAMIL LYRIC] எந்தன் பெலவீன நெரத்தில் உம் பாதம் வந்தேன் புது பெலன் அடைகின்றேன் எந்தன் சோர்வுற்ற நேரத்தில் உம் சமூகம் வந்தேன் ஆறுதல் அடைகின்றேன் (2) எங்கள் பெலனே உம்மை ஆராதிப்பேன் உயிருள்ள நாளேல்லாமே (2) கிருபைகள் தந்தவரே என்னை உயர்த்தி வைத்தவரே (2) உம் பெலனை தந்து என்னை நடத்தினிரே இதுவரை காத்தவரே (2) - எங்கள் பெலனே பரிசுத்த ஆவியே என்னை தேற்றிடும் துணையாளரே (2) பரிசுத்த ஆவியால் நிறப்பிடுமே மருரூபமாக்கிடுமே (2) - எங்கள் பெலனே Songwriter: Ben Samuel En Belanae © Ben Samuel Submit Your Version of Chords on chordsver.com Like us on facebook For More Tamil Christian Songs Lyrics & Chords Click Here