Munnorgal Lyrics & Chords

Difficulty: 1 / Language: 1
Change Key (Scale)
[Key Em ]

Em                                Bm
Munnorgal Um Meethu Nambikkai Vaiththargal
D                     A   Am
Nambiyathaal Viduviththeer
C                   Am                Bm
Munnorgal Um Meethu Nambikkai Vaiththargal
D                      Am
Nambiyathaal Viduviththeer

C            G              Em               Bm
Vendinaargal Kooppittaargal Viduvikkappattaargal
D                          A
Vetkappattu Pogavillai
D                A
Yematram Adayavillai (2)

Munnorgal...

C                   G
Karththar Koduththa Vaakkuruthiyai
D                   Em
Niraivetra Vallavar Endru (2)
D            Bm
Thayangaamal Nambinathaal
C         D         Em
Aabiraham Thagappan Aanaan (2)

A              C
Arikkai Seivom Jeyam Eduppom
B                        Em
Vakkuruthiyai Pidiththukkondu (2)

Munnorgal...

C            G
Sirayiruppai Thiruppuven Endru
D                          Em
Karuththai Sonna Vaakkuruthiyai (2)
D              Bm
Piditthukkondu Thaaniyel Andru
C         D           Em
Jebiththu Jeyam Eduththaan (2)

A              C
Arikkai Seivom Jeyam Eduppom
B                        Em
Vakkuruthiyai Pidiththukkondu (2)

Munnorgal...

C            G
Desaththirku Thirumbi Po Nee
D                      Em
Nanmai Seiven Endru Sonnare (2)
D                        Bm
Antha Thiru Vaarththayai Pidiththukkondu
C     D          Em
Jacob Jeyam Eduththaan (2)

Munnorgal...


[Lyrics in Tamil]

முன்னோர்கள் உம் மீது நம்பிக்கை வைத்தார்கள்
நம்பியதால் விடுவித்தீர் (2)
வேண்டினார்கள் கூப்பிட்டார்கள் விடுவிக்கப்பட்டார்கள்
(முகம்)வெட்கப்பட்டுப் போகவில்லை
ஏமாற்றம் அடையவில்லை (2) – முன்னோர்கள்

1. கர்த்தர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற
வல்லவர் என்று (2)
தயங்காமல் நம்பினதால்
ஆபிரகாம் தகப்பனானான் (2)

அறிக்கை செய்வோம் ஜெயம் எடுப்போம்
வாக்குறுதி பிடித்துக்கொண்டு (2) – முன்னோர்கள்

2. சிறையிருப்பை திருப்புவேன் என்று கர்த்தர்
சொன்ன வாக்குறுதியை (2)
பிடித்துக்கொண்டு
தானியேல் அன்று ஜெபித்து ஜெயம் எடுத்தான் (2)

3. தேசத்திற்கு திரும்பி போ நீ
நன்மை செய்வேன் என்று சொன்னாரே (2)
அந்த திருவார்த்தையை பிடித்துக்கொண்டு
ஜேக்கப் ஜெயம் எடுத்தான் (2)


Songwriter: Fr. S. J. Berchmans
Munnorgal © Fr. S. J. Berchmans, 2019

Submit Your Version of Chords on chordsver.com

Like us on facebook
For More Tamil Christian Songs
Lyrics & Chords Click Here
Song Title on Youtube: